Saturday 26 November 2011

மாபெரும் இரத்ததான நிகழ்வு - 2012


அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் அனுசரணையில் கண்மனி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் முகமாக றப்பானிய்யஹ் இளைஞர் கழகமானது மாபெரும் இரத்தனான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வானது 11/02/2012 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

Saturday 12 November 2011


சுன்னத்வல்ஜமாஅத்தின் சத்தியக்குரல் www.shumsme.com எனும் இணையத்தளம் 07.11.2011 அன்று முதல் ஆரம்பிக்கப்படுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.