Sunday 7 February 2010

25வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி

கரீப் நவாஸ் பௌன்டேஸன் நிறுவனம் வருடாந்தம் நடாத்திவரும் கரீப் நவாஸ் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி ) அவா்களினதும் அவா்களின் புதல்வர் ஸர்தாரே ஸா்வார் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அவா்களினதும் 25வது வருட உா்ஸே முபாறக் இன்ஷாஅல்லாஹ் இவ்வருடமும் (2011) மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மேலும்.............


​கொடியேற்ற ஆரம்பம் - 20.07.2011 புதன் பி.ப 5.00 மணி
கந்தூரி - 24.07.201 ஞாயிறு பி.ப 9.00 மணி
இடம் - பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி 05.

குறிப்பு - தங்களது காணிக்கை நோ்ச்சைகளை கீழ் தரப்பட்ட விபரப்படி அனுப்பிவைக்கலாம்.

 கந்தூரி நிகழ்வுகள் '